Blogger Tricks

Monday, November 2, 2015

#BAAC 8 - பா4ஷானு ஈகீ3கின் - மொழிக் கல்வி

#BAAC 8 

பா4ஷானு ஈகீ3கின்

அந்தூ3ஸு மாயிவோ அப்ரஞ்ஜி வர்ணுவோ
ஆவிவோ அஸிலிகின் அம்பொ3 ஜொவள்
ஆராரோ மெனிகின் ஆஞ்ஜி கீ3த் க3விகின்
ஹாதுமு ஹிந்த3ளூஸ் அவ்டெ3 மொர் ஜொவள்.... (அந்தூ3ஸு)
ஸிங்கா3ரு பிள்டீனு2ள்ளி - தூ
செந்தா3முக் ஸெங்கூ3கு ஹாதூனு ஹவ்லி
பொ3வட்ணாத்தக் ரீ:லே ரொட்ணொக மாயி
பொ3ல்லூஸு கேடு3மு கா3யி ..... (அந்தூ3ஸு)
பா4ஷானு ஈகீ3கின் ஜிவ்னொ - ஸௌராஷ்ட்ர
பா4ஷானு ஈகீ3கின் ஜிவ்னொ - தூ
பா3புகு ப2ல்தீபா2ர் நமஸ்காரு கர்னொ
ஆது3ருவொ தீ3ட்னொ ஆஸானு ஸொட்னொ
ஆசார்கன் கொ2ப்3பி3மு ரீ:ட்னொ .... (அந்தூ3ஸு)
மோ:ர் ஸொகனு தூ நசிகின் கா2ளி - மொர்
மொன்னூமு ஸொம்பூனு  வித்தூனு கா4லி
கொகிலூக பொ3வ்லி ஹம்ஸொக சல்லி
கொப்பானு தே3வூனுக் மெல்லி ... .... (அந்தூ3ஸு)

                          "கஸின் ஆனந்த3ம்

மொழிக் கல்வி

வாடி என் செல்லத் தங்கமே உனக்கு நான் தாரேன்,
அம்மாகிட்ட வாடியம்மா உன் அழகு சிரிப்போடே!
ஆராரோன்னு தாலாட்டுப்பாடி உனக்கு – என்
கையாலே தூளி செய்து ஆட்டுவேனே வாடி என் கண்ணே !

சிங்காரப் பொம்மையை கையில் கொண்டு நீ
வான்மதியை வா வா என துணைக்கு அழைத்து,
குறும்பு காட்டாதே, அழாதே என் செல்லமே,
வந்து இடுப்பிலே ஏற்றுவேன், என் கன்னுக்குட்டியே !

மொழியை நீ நன்றாகப் பயிலணும் – ஸௌராஷ்ட்ர
மொழியினை நீ உயிர் என்று வாழணும்!
காலைத் துயில் எழுந்து தந்தையை வணங்கணும்,
ஆதரவு பிறர்க்கு கொடுக்கணும், ஆசையை அறவே ஒழிக்கணும், 
எப்போதும் ஒழுக்கம் தவறாமல் இருக்கணும்!

மயிலைப் போல நீ ஆடணும் – என்
நெஞ்சிலே ஆனந்த விதைகளை விதைக்கணும்,
குயில் போல நீ பாடணும், அன்னம் போல நடக்கணும்
குல குருவாம் நாயகிஸ்வாமியை மனதிலே எப்பொழுதும் நினைக்கணும்!
#BAACPHD - D.L. Sivakumar - S2T Sourashtra to Tamil


vaaDi  en chellath thangamE onakku naan thaarEn
ammaa kitta vaaDiyammaa onnaLaghu siruppOde
aaraarOnnu thaalaaTTup paaDi onakku en
kaiyaalE dhooLiseythu aTTuvEnE, vaaDi enkaNNE!

singaarab bommaiyai kayil koNDu, nee
chandiranai vaa vaa ena thuNaikku azhaitthu,
kuRumbu kaaTTadhE, azhaadhE en chellamE,
vanthu iDuppilE eTruvEn, en kannukkuTTiyE!

mozhiyai nE nanRaagap payilaNum - souraashTra
mozhiyai nE uyir enRu vaazhaNum
kaalai ezhundha udan thanthaiyai vaNangaNum,
aatharavu piRarkku koDukkaNum, aasaiyai aRavE ozhikkaNum
eppOthum ozhukkam thavaRaamE irukkaNum!

mayilep pola nE aDaNum - en
nenjilE aananda vidhegaLe vedhaikkaNum
kuyil pOla nE paDaNum, annam pOla naDakkaNum,
kula guruvaam Naayakiyai manaththilE eppOdum nenaikkaNum!

#BAACPHD - D.L. Sivakumar - S2T Sourashtra to Tamil



ꢩꢵꢰꢵꢥꢸ ꢅꢔꢷꢒꢶꢥ꣄

ꢂꢥ꣄ꢣꢹꢱꢸ ꢪꢵꢫꢶꢮꣂ ꢂꢦ꣄ꢬꢛ꣄ꢙꢶ ꢮꢠꢸꢮꣂ
ꢃꢮꢶꢮꣂ ꢂꢱꢶꢒꢶꢥ꣄ ꢂꢪ꣄ꢨꣁ ꢙꣁꢮꢳ꣄
ꢃꢬꢵꢬꣂ ꢪꢾꢥꢶꢒꢶꢥ꣄ ꢃꢛ꣄ꢙꢶ ꢔꢷꢡ꣄ ꢔꢮꢶꢒꢶꢥ꣄
ꢲꢵꢡꢸꢪꢸ ꢲꢶꢥ꣄ꢣꢳꢹꢱ꣄ ꢂꢮ꣄ꢞꢾ ꢪꣁꢬ꣄ ꢙꣁꢮꢳ꣄ ….(ꢂꢥ꣄ꢣꢹꢱꢸ)

ꢱꢶꢖ꣄ꢔꢵꢬꢸ ꢦꢶꢳ꣄ꢜꢷꢥꢸ ꢓꢳ꣄ꢳꢶ - ꢡꢹ
ꢗꢾꢥ꣄ꢣꢵꢪꢸꢒ꣄ ꢱꢾꢖ꣄ꢔꢹꢒꢸ ꢲꢵꢡꢹꢥꢸ ꢲꢮ꣄ꢭꢶ
ꢨꣁꢮꢜ꣄ꢠꢵꢡ꣄ꢡꢒ꣄ ꢬꢴꢷꢭꢿ ꢬꣁꢜ꣄ꢠꣁꢒ ꢪꢵꢫꢶ
ꢨꣁꢭ꣄ꢭꢹꢱꢸ ꢒꢿꢞꢸꢪꢸ ꢔꢵꢫꢶ ….(ꢂꢥ꣄ꢣꢹꢱꢸ)

ꢩꢵꢰꢵꢥꢸ ꢅꢔꢷꢒꢶꢥ꣄ ꢙꢶꢮ꣄ꢥꣁ - ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ
ꢩꢵꢰꢵꢥꢸ ꢅꢔꢷꢒꢶꢥ꣄ ꢙꢶꢮ꣄ꢥꣁ - ꢡꢹ
ꢨꢵꢦꢸꢒ꣄ ꢧꢭ꣄ꢡꢷꢧꢵꢬ꣄ ꢥꢪꢱ꣄ꢒꢵꢬꢸ ꢒꢬ꣄ꢥꣁ
ꢃꢣꢸꢬꢸꢮꣁ ꢣꢷꢜ꣄ꢥꣁ ꢃꢱꢵꢥꢸ ꢱꣁꢜ꣄ꢥꣁ
ꢃꢗꢵꢬ꣄ꢒꢥ꣄ ꢓꣁꢨ꣄ꢨꢶꢪꢸ ꢬꢴꢷꢜ꣄ꢥꣁ ….(ꢂꢥ꣄ꢣꢹꢱꢸ)

ꢪꢴꣂꢬ꣄ ꢱꣁꢒꢥꢸ ꢡꢹ ꢥꢗꢶꢒꢶꢥ꣄ ꢓꢳꢶ - ꢪꣁꢬ꣄
ꢪꣁꢥ꣄ꢥꢸꢪꢸ ꢱꣁꢪ꣄ꢦꢹꢥꢸ ꢮꢶꢡ꣄ꢡꢹꢥꢸ ꢕꢭꢶ
ꢒꣁꢒꢶꢭꢹꢒ ꢨꣁꢮ꣄ꢭꢶ ꢲꢪ꣄ꢱꣁꢒ ꢗꢭ꣄ꢭꢶ
ꢒꣁꢦ꣄ꢦꢵꢥꢸ ꢣꢿꢮꢹꢥꢸꢒ꣄ ꢪꢾꢭ꣄ꢭꢶ ….(ꢂꢥ꣄ꢣꢹꢱꢸ)

                                                        ꢒꢯꢶꢥ꣄ ꢃꢥꢥ꣄ꢣꢪ꣄




bhaaShaanu iigiikin
 
anduusu maayivO apranji varNuvO
aavivO asikin ambo jovaL
aaraarO menikin aanji giit gavikin
Haatumu hindaLuus avDe mor jovaL ... (anduusu)
singaaru piLTiinu khaLLi - tuu
chendaamuk senguuku haatuunu havli
bovaTNaattak rhiilE roTNoka maayi
bolluusu kEDumu gaayi .... (anduusu)
bhaaShaanu iigiikin jivno - sauraaShTra
bhaaShaanu iigiikin jivno - tuu
baapuku phaltiiphaar namaskaaru karno
aaduruvo diiTno aasaanu soTno
aachaarkan khobbimu rhiiTno .... (anduusu)
mhOr sokanu tuu nachikin khaLi - mor
monnuumu sompuunu vittuunu ghali
kokiluuka bovli hamsoka challi
koppaanu dEvuunuk melli .... (anduusu)
                                     Kasin aanandam


#BAACKSK
 

No comments :

Post a Comment